டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலிசார் கைது செய்தனர்.
ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி அன்று, திபெத்திய தேசிய எழுச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று 67வது திபெத்திய தேசிய எழுச்சி தினம் அணுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டு திபெத்திய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
















