சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் நடுவே பழனி என்பவர நின்று கொண்டிருந்தார். அவரை ஓரமாக நில்லுங்கள் என இருசக்கர வாகன ஓட்டி கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பழனி, கார்த்திகேயனை அரிவாளால் வெட்டி உள்ளார்.
















