சென்னை ஐஐடியில் உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் - பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு!
Mar 15, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஐஐடியில் உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் – பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு!

Manikandan by Manikandan
Mar 14, 2026, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஐஐடி உலகம் முழுவதும் அறியப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது என்றும், இங்கிருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில், மாணவர்களின் புதுமைப் படைப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான “டெல்டா எக்ஸ்போ 2026 கண்காட்சி இன்று சிறப்பாகத் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவினை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க விழாவில் ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, பேராசிரியர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பொறுப்பு ஆளுநர் அர்லேகர், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சென்னை ஐஐடி உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.

இங்கிருந்து வெளியாகும் கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகின்றன,” என்று பாராட்டினார்.

மேலும், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை வெறும் சுய முன்னேற்றத்திற்காக மட்டும் கருதாமல், நாடு மற்றும் சமூக நலனுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மாணவர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாமானிய மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: Rajendra Vishwanath ArlekariitmActing GovernorIIT MadrasTamil Nadustudentchennai iit
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Next Post

நினைவேந்தல் கூட்டத்தில் காவல்துறைக்கும் இந்து முன்னணியினருக்கு இடையே வாக்குவாதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies