மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் - லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Manikandan by Manikandan
Mar 15, 2026, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வருங்காலத்தில் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள் லாபத்தில் மிதக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உலகையும் போர் சூழலுக்கு தள்ளியுள்ளது.

ஈரான் போர் மேற்காசியாவை கடந்து, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், ஆயுத உற்பத்தித் திறனை நான்கு மடங்காக உயர்த்த அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில், உலகளாவிய ஆயுத சந்தை பற்றிய அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

அதில், ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்க மோதலால் ஏற்பட்டிருக்கும் ஒருவிதமான பதற்றமும் நெருக்கடியும், அதிநவீன ஆயுத தேவைக்கு அமெரிக்கா பக்கமே மீண்டும் ஒருமுறை சாய வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்காசிய நாடுகள் மத்தியில் துாண்டி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வரும்போது, புனரமைப்பு பணிகள் மற்றும் ஆயுத ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் போரால் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு லாபம் கொட்டப் போகிறது என ராணுவ ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Tags: americaIranTrumpWest Asian regionWar tensions
ShareTweetSendShare
Previous Post

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Next Post

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies