தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!
Mar 25, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி அருகே தனியார் மினரல் வாட்டர் கம்பெனியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்களிடம் கூறிய இளைஞரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈச்சம்பாடியில் இயங்கும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிராமங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக ராஜசேகர் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளிக்க சம்மந்தம் பெற்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கம்பெனி உரிமையாளர் சாமிகண்ணு 5க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து ராஜசேகரை தாக்கியுள்ளார்.

Tags: ground water levelyoungstermineral waterdharmapuriattackvillageFacebook
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

Next Post

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies