திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்!
Mar 25, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2026, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், 2019-ஆம் ஆண்டின் அமல்படுத்தப்பட்ட திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஹார்மோன் சிகிச்சை அல்லது பிற மருத்துவத் தலையீடுகள் மூலம் திருநங்கையராக மாறுவது ​​”கட்டாயப்படுத்தப்படுவதை” தடுப்பதே இம்மசோதாவின் நோக்கம் என கூறியுள்ளார் .

ஒருவர் தன்னை ஒரு திருநங்கையராக அங்கீகரிக்கும் அடையாளச் சான்றிதழைப் பெறுவதற்காக மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவ வாரியத்தின் பரிந்துரையைப் பரிசீலித்த பின்னரே மாவட்ட நீதிபதி சான்றிதழை வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சான்றிதழ் வழங்கும் மருத்துவ வாரியத்திற்கு ஒரு தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தலைமை தாங்குவார் என்றும்,
அடையாளச் சான்றிதழின் அடிப்படையில் திருநங்கையர்கள் தங்களின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களில் உள்ள பெயரை மாற்றிக்கொள்ளும் உரிமையை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முயற்சியால் திருநங்கையர் சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் கூறியுள்ளார்.

Tags: Lok SabhaTransgender PersonsTransgender rights bill passedDr. Virendra Kumar
ShareTweetSendShare
Previous Post

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

Next Post

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

Related News

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies