ஒரே எக்ஸ் பதிவு - வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!
Mar 25, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் ஒரு எக்ஸ் பதிவு, அந்நாட்டின் இரட்டை நிலைபாடுகொண்ட முகத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், State Bank of India வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, உதவி செய்ய விரும்புவோருக்கான QR குறியீட்டுடன் அனைத்து விவரங்களையும் வெளியிட்டது.

அதன்படி, நிதியுதவி வழங்கிய காஷ்மீர் மக்களை பாராட்டி, ஈரான் தூதரகம் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த சூழலில், ஈரான் தூதரகம் பாகிஸ்தானிய வலைதள பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, முதலில் KASHMIR மற்றும் INDIA ஆகிய ஹேஷ்டேகுகளுடன் போடப்பட்ட பதிவை அகற்றிவிட்டு பெயர் குறிப்பிடாமல் மீண்டும் பதிவேற்றியுள்ளது.

இதேபோல, முன்பு இந்தியா செல்லும் எரிபொருள் கப்பல்களுக்கு கடல் பாதையை முடக்கிய ஈரான், பின்னர் வெளிவந்த சுமுக நிலைப்பாடு தொடர்பான செய்திகளால் கடல் பாதையை மீண்டும் திறந்தது.

முன்னதாக மக்களவையில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் நடுநிலையை வகித்து மோதல்களுக்கு கவலை தெரிவித்துள்ளதை எடுத்துரைத்திருந்தார்.

மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், வர்த்தக மற்றும் நீர்வழித் தடைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இத்தகைய செயல்பாடுகள் ஈரான் போன்ற நாடுகள் இந்தியாவில் வணிகத்தை விரும்பினாலும், நாட்டின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயங்குவதை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags: Strategic AffairsMiddle East PoliticsIndia Foreign PolicyNarendra Modikashmir issueState Bank of IndiaIran EmbassyIndia Iran RelationsGeopolitics
ShareTweetSendShare
Previous Post

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

Next Post

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies