திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை - நிர்மலா சீதாராமன்
Mar 26, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பிரச்னைகள் தொடர்பான விவாதத்தின் போது கூட திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா 32 அரசு திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மக்களவையில் நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்கான நடைமுறை நிறைவு செய்யப்பட்டது.

இந்த அமர்வில் பேசிய நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் பயணியர் வாகனங்களின் விற்பனை, 26.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் ஆட்டோமொபைல் தொழில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது துரதிர்ஷ்ட வசமானது என கூறிய அவர், திமுக அரசு பெண்களுக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

தமிழக விவகாரங்களை பேசினால், திமுக எம்.பி.,க்கள் அவையிலேயே இருப்பதில்லை என்று கூறிய அவர் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

Tags: Women's Reservation BillNCP MP Supriya SuleLok SabhaFinance Minister Nirmala SitharamanTamil Nadu Chief Minister StalinDMK government is anti-women.
ShareTweetSendShare
Previous Post

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Next Post

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

Related News

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies