தமிழக சட்டப்பேரவை தேர்தல் - விஜபி தொகுதி பட்டியல்!
Mar 29, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 29, 2026, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் காசி என்பவர் போட்டியிடுகிறார்.

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து கருணாநிதி போட்டியிடுகிறார்.  அருப்புக்கோட்டை தொகுதியில் KKSSR ராமச்சந்திரனை எதிர்த்து சேதுபதி போட்டியிடுகிறார்.

போடியநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து V.T.நாராயணசாமியும்,  திருமங்கலத்தில் R.B.உதயகுமாரை எதிர்த்து சேடப்பட்டி மு.மணிமாறனும் போட்டியிடுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து, A.C.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.

மதுரை கிழக்கு தொகுதியில் பி.மூர்த்தியை எதிர்த்து கே.மகேந்திரனும், மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவை எதிர்த்து ரகு பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

விராலிமலையில் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து, கே.கே.செல்லபாண்டியனும்,  ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து M.சேகரும் போட்டியிடுகின்றனர்.

மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜாவை எதிர்த்து, அமமுக வேட்பாளர் காமராஜும், வேதாரண்யத்தில் O.S.மணியனை எதிர்த்து புகழேந்தியும்,  குறிஞ்சிப்பாடியில் M.R.K.பன்னீர் செல்வத்தை எதிர்த்து புவனேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

குன்னம் தொகுதியில் சிவசங்கரை எதிர்த்து இந்திய ஜனநாயக கட்சி சார்பாக சரண்யாவும், திருவெறும்பூரில் அன்பில் மகேஸை எதிர்த்து குமாரும் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் K.N.நேருவை எதிர்த்து அமமுக வேட்பாளர் ராஜசேகரனும்,  திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.

கரூர் தொகுதியில் M.R.விஜயபாஸ்கரை எதிர்த்து தியாகராஜனும்,  ஒட்டன் சத்திரம் தொகுதியில் சக்கரபாணியை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகரும் போட்டியிடுகின்றனர்.

உடுமலைப்பேட்டையில் உடுமலை ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஜெயக்குமாரும், கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை எதிர்த்து அம்மன் கே.அர்ஜூனனும் போட்டியிடுகின்றனர்.

Tags: tamil nadu election analysisVIP candidatesassembly electionstamil nadu election livetamil nadu election newselection news tamil nadu
ShareTweetSendShare
Previous Post

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

Next Post

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

Related News

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies