3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் - சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!
Mar 29, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 29, 2026, 09:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரனை கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரன், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், சேந்தமங்கலம் – காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைத்தது போன்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், சட்டம் – ஒழுங்கை மேம்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், வெற்றி பெற்ற பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடித் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags: tamil nadu election analysisChandrasekaranSendamangalamSendamangalam aiadmk canditateepstamil nadu election livetamil nadu election newselection news tamil nadu
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

Related News

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

உத்தரபிரதேசம்: ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்!

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies