விழுப்புரம்:வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல்சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!
Mar 29, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம்:வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல்சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளாமல் மாற்று வழியில் காரை திருப்பி சென்ற சம்பவம் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் லட்சுமணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் நகர பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கட்சி அலுவலகம் வழியாக காரில் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுகவினரின் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் மாற்று வழியில் சென்றார்.

இந்த சம்பவம் திமுக கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Election TensionsParty Leaders ReactionDMK Candidate AnnouncementVillupuram PoliticsPonmudi NewsDMK celebrationPolitical ControversyTamil Nadu PoliticsParty DynamicsPolitical BuzzLakshmanan Candidate
ShareTweetSendShare
Previous Post

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Next Post

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

Related News

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

Load More

அண்மைச் செய்திகள்

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies