கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!
Mar 29, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்ட தொகுதி பங்கீட்டில் அதிருப்தி உள்ளதால் களப் பணியாற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த முறையும் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், பொள்ளாச்சி தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பலமாக உள்ள கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவையில் 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட்கள் அதிகம் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது திமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Election Strategy ConflictKoundampalayam SeatPollachi ConstituencyKongu Nadu PartyDMK Alliance IssueCongress AllocationElection Ground Work ImpactParty Worker DiscontentSeat Sharing ControversyAlliance Politics
ShareTweetSendShare
Previous Post

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

Next Post

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

Related News

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

Load More

அண்மைச் செய்திகள்

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies