தமிழக சட்டப்பேரவை தேர்தல் - இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!
Mar 30, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2026, 06:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கவுள்ளது.

வேட்புமனுக்களை ஏப்ரல் 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், ஏப்ரல் 7ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் பொதுப்பிரிவினர் வைப்புத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயும், SC-ST-யினர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

மார்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்பதால், அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil nadu election analysiselection nominationnominationtamil nadu election livetamil nadu election newselection news tamil nadu
ShareTweetSendShare
Previous Post

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் – கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி!

Related News

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பேருந்தில் ஸ்டிக்கர் – பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் – கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies