அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு - தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!
Mar 30, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Manikandan by Manikandan
Mar 30, 2026, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

சின்னபொரப்பாம் பள்ளம் கிராமத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, குடிநீர் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள், கிராம எல்லையில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா ஐந்தாயிரம் முதல் தங்களால் இயன்ற தொகையை வரியாக வசூலித்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கான சாலையை தாங்களே அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

Tags: Self Funded Road ProjectPublic Protest IndiaRural Infrastructure ProblemBasic Amenities CrisisVillage NeglectElection Boycott ProtestSankagiri IssueCommunity InitiativeGrassroots MovementCivic NegligenceRoad Connectivity ProblemWater Scarcity Issue
ShareTweetSendShare
Previous Post

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

Next Post

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

Related News

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

கோபி அருகே சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பிரபு!

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி!

காரைக்குடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் சீமான் வாக்குவாதம்

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies