அமெரிக்கர்கள் எதிரியல்ல - ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்
Apr 2, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 2, 2026, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிரியல்ல என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி உலக பொருளாதாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிசக்தி, தொழிற்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அழிப்பது ஈரான் மக்களை நேரடியாக தாக்குவதற்கு சமமாகும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் போர் குற்றமாக கருதப்படும் எனக்கூறியுள்ள அவர், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் எல்லைகளை தாண்டியும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் போரினால் அமெரிக்க மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர். ஈரான்-அமெரிக்கா மோதலால் இருதரப்பினருக்கும் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்பது உண்மை என்றால், இன்றைய ட்ரம்ப் அரசாங்கத்தின் முன்னுரிமை அமெரிக்கர்களுக்காக உள்ளதா என ஈரான் அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாமானிய அமெரிக்கர்கள் ஈரானின் எதிரிகள் அல்ல எனவும் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranUnited Statesiran attacks dubaiiran attack israelIranian President Masoud Pezeshkian.israel iran attackiran attackiran attacks
ShareTweetSendShare
Previous Post

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

Next Post

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Related News

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies