சீட் கேட்டதில் காங்கிரசில் - கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!
Apr 5, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீட் கேட்டதில் காங்கிரசில் – கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 5, 2026, 05:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசிக-விற்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-விற்கு, காட்டுமன்னார்கோவில் உட்பட 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை எனவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இந்த சூழலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி தான் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்துள்ள வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனக்கு தெரியாமலேயே திருமாவளவன் தன்னை காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: vcktamil Nadu Legislative AssemblyKattumannarkoil constituencyformer Congress MP Ilayaperumal
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

Next Post

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

Related News

இனியும் மொழியை வைத்து திமுக  அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

சீட் கேட்டதில் காங்கிரசில் – கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ – காங்கிரஸ் தலைவர் போர்கொடி!

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies