செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் - அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!
Apr 8, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 8, 2026, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி, அதிமுக, நாதக, தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது செந்தில்பாலாஜியின் வேட்புமனு மீது அதிமுக மற்றும் நாதக வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். வேட்புமனுவில் தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் திமுகவினர் மிரட்டும் வகையில் பேசியதாகவும் நாதக வேட்பாளர் பேரறிவாளன் குற்றம்சாட்டினார்.

 

Tags: election news tamil nadutamil nadu election analysissenthil ballajsenthil balaji nominationCoimbatore South constituency.aiadmkNTKtamil nadu election livetamil nadu election news
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Next Post

புதுச்சேரி, அசாம், கேரளம் தேர்தலுக்காக பிரச்சாரம் நிறைவு – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நிறைவு!

Related News

ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

புதுச்சேரி, அசாம், கேரளம் தேர்தலுக்காக பிரச்சாரம் நிறைவு – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நிறைவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies