தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!
Apr 9, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு,

தமிழக தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக செயல்பட்டு வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: election news tamil nadutamil nadu election analysisSaikumarDavidson DevasirvathamElection commissionChief SecretarySandeep MittalMuruganandamtamil nadu election livetamil nadu election news
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

Next Post

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

Related News

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சந்தீப்ராய் ரத்தோர்

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

காரைக்கால் – பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்த திமுகவினர்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies