தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் - சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
Apr 9, 2026, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் பனை ஏறும் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் கள் இறக்கியதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க சென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சார்பு ஆய்வாளரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதுகாப்பிற்காக சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா, பனை ஏறும் கூலி தொழிலாளியான மணிகண்டனை காலில் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: palm climber shotMaruthamuthurSub-Inspector Isakki RajatenkasiManikandansub-inspector suspendalangulam
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

Related News

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

இன்றைய தங்கம் விலை!

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது – ராஜீவ் சந்திரசேகர் 

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies