நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு பூமிக்கு திரும்பியது - தலைவர்கள் வாழ்த்து!
Apr 11, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு பூமிக்கு திரும்பியது – தலைவர்கள் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 09:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழுவினர் 10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.

நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியிலிருந்து சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 756 மைல்கள் தொலைவுக்கு நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு விண்வெளியில் பயணித்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக 1970-இல், அப்போலோ 13 விண்கலம் மேற்கொண்ட தொலைதூர பயணமே சாதனையாகக் கருதப்பட்டது. தற்போது அச்சாதனையை முறியடித்துள்ள இக்குழு, நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமாா் 4 ஆயிரத்து 70 மைல்கள் தொலைவில் பறந்தது.

இந்நிலையில் ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் பயணித்த நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கினர். ஓரியன் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி அதிகாலை ஐந்தரை மணிக்கு சான்டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அவர்கள் பத்திமாக இறங்கினர்.

 

Tags: NASA's Artemis II crew10-day lunar missionArtemis II spacecraftsplashdown
ShareTweetSendShare
Previous Post

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

Next Post

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை

Related News

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

Load More

அண்மைச் செய்திகள்

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு பூமிக்கு திரும்பியது – தலைவர்கள் வாழ்த்து!

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

ஈரான் போர் நிறுத்தம்,… காரணம் சீனா ?

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

ஆ.ராசாவை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் – திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies