கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் - அண்ணாமலை
Jul 16, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொணட அவர், கோவைக்கு எந்த திட்டமும் கொடுக்கவில்லை என 10 ரூபா பாலாஜி சொல்லி வருவதாக தெரிவித்தார்.

கோவையின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு  ரூ.15,885 கோடி கொடுத்துள்ளோம் எனறும் அவர் கூறினார்.

ஆடியோ வெளியானதால் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து அ.ராசா நீக்கப்பட்டுள்ளார் என்றும், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 8008 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: annamalai ipsannamalai liveannamalai todayannamalai campaigncoimbatore campaginbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு பூமிக்கு திரும்பியது – தலைவர்கள் வாழ்த்து!

Next Post

ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை – எல்.முருகன் பேட்டி!

Related News

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் கசிந்த விவகாரம் – மத்திய அரசு விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

செங்கல்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies