ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை - எல்.முருகன் பேட்டி!
Oct 17, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை – எல்.முருகன் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய இலக்கு என மத்திய அமைச்சரும், அவிநாசி தொகுதியின் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி Social meidia head ஆனந்த் T பிரசாத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், திமுக எம்.பி ஆ.ராசாவை மிகப்பெரிய ஊழல்வாதியாக மட்டுமே தமிழக மக்கள் பார்க்கின்றனர் என்றும், திமுகவையும், ஊழலையும் யாராலும் பிரிக்க முடியாதது; அதனை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார்.

கருணாநிதி தொடங்கி திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஊழல் நெருக்கமானது  என்றும், ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடும் விலைவாசி உயர்வால் திமுகவை பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்க உள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Tags: l murugan interviewAvinashi Constituencyraja audio leakL MuruganDMKa rajastalin
Share
Tweet
SendShare
Previous Post

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை

Next Post

8000 காகித கூப்பன் வேண்டுமா? வங்கிக்கணக்கில் 10,000 வேண்டுமா? – அன்புமணி கேள்வி

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies