விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் முயற்சி - போலீசாருடன் தள்ளுமுள்ளு!
Jul 19, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் முயற்சி – போலீசாருடன் தள்ளுமுள்ளு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்தும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தும் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளராக அண்மையில் அதிமுகவில் இருந்து வெளியேறிய விழுப்புரம் நகர கழக செயலாளர் பசுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: former minister C.V. ShanmugamAIADMK headquartersvilupuram AIADMK headquarters
ShareTweetSendShare
Previous Post

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? – ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

Next Post

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு கலைப்பு என தகவல்!

Related News

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Load More

அண்மைச் செய்திகள்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies