பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? - ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!
Oct 17, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? – ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் பள்ளி மற்றும் வழிபாட்டு இடங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடப்பட்டன

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

அதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது

மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அருகே மதுவிற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம். கள்ளச்சாராயம் தயாரித்தல், போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம். போதைப்பொருள் மீட்புத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Tags: TASMAC administrationTASMAC outletsnarcotics within schools colleges.
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை – பக்தர்கள் வேதனை!

Next Post

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் முயற்சி – போலீசாருடன் தள்ளுமுள்ளு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies