சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்பு!
Oct 17, 2026, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அதிகாரப்பூர்வ பணியாளர்கள் முன்னிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆணையர் அமல்ராஜ், முறைப்படி அலுவலக கோப்பில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.

Tags: chennai police commissionerswearing in ceremonyAmalrajChennai Metropolitan Police Commissioner.
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா – ஷாஜகான் மற்றும் வன்னியரசு அமைச்சர்களாக பதவி ஏற்றனர்!

Next Post

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கினால் பாட்டிலுக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம் – டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies