உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கினால் பாட்டிலுக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம் - டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு
Sep 2, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கினால் பாட்டிலுக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம் – டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடைகளில் ஏற்படும் செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கினால் பாட்டிலுக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம் என டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம், பணி பாதுகாப்பு வழங்க கோரி டாஸ்மாக் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 23 வருடங்களாக 16 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் விற்பனையாளருக்கு 14 ஆயிரத்து 530 ரூபாய் அளவே ஊதியம் வழங்கப்படுவதாக கூறினர்.

கடைக்கு ஏற்றார்போல் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கும் டாஸ்மாக் நிர்வாகம், மின்கட்டணத்தை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடைகளில் விற்பனை செய்யும்போது தவறுதலாக உடையும் பாட்டில்களுக்கு சராசரியாக ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது என்றும், ஒரு கடையை நிர்வாகிப்பதற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது எனவும் குறிப்பிட்டனர்.

Tags: TASMAC Union FederationTiruvarur District Collector's officeTASMAC supervisors
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்பு!

Next Post

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – இபிஎஸ் கேள்வி!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies