மக்கள் பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா - ஷாஜகான் மற்றும் வன்னியரசு அமைச்சர்களாக பதவி ஏற்றனர்!
Sep 2, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா – ஷாஜகான் மற்றும் வன்னியரசு அமைச்சர்களாக பதவி ஏற்றனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 10:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக அரசின் அமைச்சரவையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

தமிழகத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 23 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சராக பதவியேற்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஷாஜகானும், திண்டிவனம் தொகுதி விசிக எம்எல்ஏ வன்னி அரசுவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதனிடையே, புதிதாக பொறுப்பேற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் ஷாஜகான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் ஆகியவற்றை கவனிப்பார் என்றும்,

விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பு விகித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் சார்ந்த விவகாரங்களை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Governor Rajendra Vishwanath ArlekarShahjahanVanniyararasuTVK alliance cabinet
Share
Tweet
SendShare
Previous Post

 விசிலுக்கு முட்டுக்கொடுக்கும் ஏணி, சிறுத்தை – திமுக எம்.பி.ராசா விமர்சனம்!

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்பு!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies