உத்தரப்பிரதேசத்தில் வக்ஃபு ஆவணங்களில் குளறுபடி - 31,328 சொத்துகளின் பதிவு நீக்கம்!
Oct 17, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் வக்ஃபு ஆவணங்களில் குளறுபடி – 31,328 சொத்துகளின் பதிவு நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் வக்ஃபு ஆவணங்களில் குளறுபடி கண்டறியப்பட்டதால், 31,328 சொத்துகளின் பதிவை மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இஸ்லாமியர்கள் அறப்பணிக்கு நன்கொடையாக அளிக்கும் சொத்துகளை வக்ஃபு வாரியம் நிர்வகித்து வரும் நிலையில், அதற்கான சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டில் திருத்தம் செய்தது.

அதன்படி, வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய உமீத் என்ற பெயரில் மத்திய அரசு இணையதளத்தை தொடங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் உமீத் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வக்ஃபு சொத்துகளை மாநில அரசு ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 31,328 சொத்துகளின் நில எண், பரப்பளவு மற்றும் உரிமை ஆவணங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டதால், அவற்றின் பதிவை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

மேலும், அதனுடன் தொடர்புடைய 31 ஆயிரத்துக்கும் அதிகமான வக்ஃபு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Tags: uttar pradeshstate governmentWaqf BoardWaqf documents
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு இலவச அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies