உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Oct 16, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலுவையில் உள்ள வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில்,உயர்நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்து ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள்ளாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல, ஜாமீன் உத்தரவுகள் வழக்கு முடிந்த அடுத்த நாளே வழங்கப்பட வேண்டும் என்றும்,அதே வேளையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் உத்தரவின் விவரம் சிறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வழக்கில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் ஜாமின் கிடைக்கப்பெற்றால் அதே நாளில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும்,அதிகபட்சமாக அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நபரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு தொடர்பான விளக்கம் என்பது ஏழு நாட்களுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும்,வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விவரங்கள் 30 நாட்களுக்குள்ளாக பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த வழிகாட்டு உத்தரவை அனைத்து உயர் நீதிமன்றத்தின் பதிவாளர்கள் அந்தந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

Tags: Justice Joymalya Bagchisupreme courtHigh Courts to deliver verdictspending cases.Supreme Court Justice Surya Kant
Share
Tweet
SendShare
Previous Post

2023 – 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

Next Post

கோவையில் ‘ஜூவல் ஒன்’ நிறுவன புதிய கிளை திறப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies