2023 - 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!
Oct 16, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 – 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் சுற்றுலாத்துறை பங்களிப்பு 2030ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை தாண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2023 – 24ஆம் நிதியாண்டின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுற்றுலாத்துறை மூலம் 8.4 கோடி பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்றனர் என தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சுற்றுலாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் சுற்றுலா துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் என்ற நிலையை எட்டும் என்றும், இதேபோல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக சுற்றுலாத்துறை விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் வருகை 10 கோடியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Tags: Tourism Minister Gajendra Singh Shekhawattourism sector.Gajendra Singh Shekhawat pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் 4000 லஞ்சம் – அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

Next Post

உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies