தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!
Sep 1, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

Manikandan by Manikandan
May 29, 2026, 10:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், தனது 22வது வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். சட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தார்.

தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் தமிழக காவல்துறையில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

சி.பி.ஐ-யில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய மகேஷ் குமார் அகர்வால்,
சேலம் – சென்னை ரயிலில் நடந்த 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கைது செய்து, தேசிய அளவில் கவனம் பெற்றார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு, உமா மகேஸ்வரி கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் மகேஷ்குமார் அகர்வால் திறமையாக செயல்பட்டார்.

இதன்பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அவர், “காவலன்” செயலி, Face Tagger தொழில்நுட்பம், நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை காவல்துறையில் தீவிரப்படுத்தினார்.

கொரோனா காலத்தில் தமிழகத்தில் சிக்கியிருந்த 4 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயில் வசதி செய்து கொடுத்து அனுப்பியதில் முக்கிய பங்காற்றினார்.

தமிழக ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியாக பணியாற்றினார்.

Tags: newappointmenttamilnaduDGP
Share
Tweet
SendShare
Previous Post

அசாமில் நிறைவேறியது பொதுசிவில் சட்டம் : பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் சிறை – சிறப்பு கட்டுரை!

Next Post

30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies