சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2026, 07:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திருச்சி செல்லவுள்ளதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைத்து முதல்முறையாக முதலமைச்சர் இன்று மாலை 4 மணிக்கு திருச்சி செல்கிறார்.

தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் ஆய்வு செய்தார்.

இதனியைடயே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று திருச்சி செல்ல உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களை முதல்வர் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் தெரிவித்தார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.

கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி ட்ரோன் கேமரா பறக்கவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: cm trichy visitChief Minister Joseph Vijayjoseph vijay trichyTrichy EastChathiram Bus Stand.
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி – குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Next Post

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies