ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி - குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!
Oct 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி – குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2026, 06:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலாவதாக களமிறங்கிய குஜராத் அணி, ஆர்சிபி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியினர், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், ஆர்சிபி அணி வெற்றி இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஆர்சிபி அணி மகுடம் சூடியது. ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், 2-ம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Tags: AhmedabadNarendra modi stadiumIPL tournamentRCB defeated GujaratRCB WON IPL CUPvirat kohli
Share
Tweet
SendShare
Previous Post

நாகர்கோவில் ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி உணர்வு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது – பிரதமர் மோடி

Next Post

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies