நாகர்கோவில் ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி உணர்வு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது - பிரதமர் மோடி
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோவில் ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி உணர்வு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகர்கோவில் பெண் ஆசிரியை கிரிஜா அம்மாவின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாகர்கோவிலில் பெண் ஆசிரியை கிரிஜாவை 30 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகவும், அவர் ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதில் சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மை கல்வி நிறுவனமாக திகழ்வதாகவும் கூறினார்.

இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக தானும் பங்களிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த கிரிஜா, மாணவர்களின் பங்களிப்பின் மூலம் சுமார் 40 லட்சம் ரூபாயை திரட்டி, அதற்கான காசோலையை தன்னிடம் ஒப்படைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.

அவருடன் உரையாடியபோது நாட்டின் மீது ஆசிரியைக்கு உள்ள பக்தி எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Nagercoil Girija Ammaprime minister narendra modimann ki baatprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

எல் நினோவால் குறையும் பருவமழை : விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி? – சிறப்பு கட்டுரை!

Next Post

ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி – குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies