தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு - பேரவையில் அறிமுகம்!
Sep 2, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 2, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டின் முதலீடுகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான சட்டமுன்வடிவை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.

அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்த சட்டமுன்வடிவில், 2036-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1.5 டிரில்லியன் டாலர் அளவை எட்டுவதற்கான இலக்கை அடையவும், தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை எளிதாக்கி ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராக கொண்ட தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்திற்கான அதிகாரம் மற்றும் பரிந்துரைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் ஆலோசனை வழங்குதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் ஆகியவற்றை இந்த ஆணையம் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முதலீட்டுச் சூழலையும், தொழில் தொடங்கி நடத்துவதற்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதற்கான பரிந்துரைகளையும் இந்த ஆணையம் வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadu Legislative Assembly.Industries Minister KeerthanaTamil Nadu Investment Promotion AuthorityTamil Nadu Investment Promotion Authority bill
Share
Tweet
SendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

Related News

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies