உச்ச நீதிமன்றம் - Tamil Janam TV

Tag: உச்ச நீதிமன்றம்

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மசோதா மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ...

இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து – உச்ச நீதிமன்றம்!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடந்த ...

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பே முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை ...

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ...