இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து - உச்ச நீதிமன்றம்!
Sep 21, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து – உச்ச நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு கல்லூரி மாணவியும், அவருடைய நண்பர் எழில் முதல்வனும் கொலை செய்யப்பட்டனர்.

மாணவியை மிரட்டி பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், எழில் முதல்வனை வெட்டி கொலை செய்ததாகவும் கூறி கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கட்டவெள்ளைக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும், கட்டவெள்ளையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும் பரிசோதனை செய்ததில் பல சிக்கல்கள் இருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்தது.

மேலும், வழக்கில் நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், குற்றத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறியதால் கட்டவெள்ளையின் தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.

Tags: உச்ச நீதிமன்றம்Death sentence overturned in double murder case - Supreme Courtஇரட்டை கொலைமரண தண்டனை ரத்து
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன : கே.பி.ராமலிங்கம்

Next Post

திருவள்ளூர் : ஆய்வின்போது தவறி விழுந்த அமைச்சரை தாங்கிப் பிடித்த ஆட்சியர்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies