வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Sep 22, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம், அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட மானியக் கட்டணங்களை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உதவித்தொகைத் திட்டங்கள் மூலம் சேர்க்கப்படும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களுக்கு, மானியக் கல்வியை வழங்க இந்த கல்லூரிகள் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மானியத் தொகையை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை மூன்று மாதங்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags: Students below the poverty line should not be charged higher fees: Supreme Court rulingஉச்ச நீதிமன்றம் தீர்ப்புஉச்ச நீதிமன்றம்தனியார் மருத்துவக் கல்லூரிகள்
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!

Next Post

ராஜபுத்திரன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியீடு!

Related News

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies