சிவகங்கை மாவட்டம் - Tamil Janam TV

Tag: சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை  திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை முற்றுகையிட முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மானாமதுரை  சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை ...

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழ்நாட்டில் இந்த இரட்டையர்களின்றி எந்த மாராத்தான் ஓட்டப்பந்தயமும் நடைபெறாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விதமான ஓட்டப்பந்தயங்களிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர் சிவகங்கையைச் சேர்ந்த இரட்டையர்கள். ...

சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற ...

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ...

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாக பேச்சுவார்த்தை!

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார், ...

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்புவனம் அருகே அஜித்குமார் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக ...

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 20-ம் தேதி மல்லாக்கோட்டையில் இயங்கி வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ...

கோயில் திருவிழாக்களை ஒட்டி தயாராகும் அக்னிச்சட்டிகள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோயில் திருவிழாக்களை ஒட்டி அக்னிச்சட்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள வீரபாண்டி ஸ்ரீ கெளரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட ...

சிவகங்கை : மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை ...

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை – 3 பேர் கைது!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெண்ணிற்கு மேசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலை செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ...

ரவுடி படுகொலை – விரட்டிச் சென்று கொலையாளிகளை பிடித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ரவுடி மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஊரணி பகுதியை சேர்ந்த ரவுடி மனோ என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவுடி மனோவை 3 ...

பொய் புகார் கூறியதாக பெண் எஸ்.ஐ பணியிடை நீக்கம் : டிஐஜி உத்தரவு!

விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக பொய் புகார் கூறிய காவல் பெண் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ...