நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்
நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் குறித்து, சட்டப்பேரவையில் தவெக அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேருவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறையில் திட்டங்களை தீட்டிவிட்டதாக ...










