விபத்தில் காயமடைந்த இளைஞர்களுக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் விபத்தில் காயமடைந்த இளைஞர்களுக்கு டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மசினகுடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ...