பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை – விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது : பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும் அரசியலை ...