actor Vijayakanth death - Tamil Janam TV

Tag: actor Vijayakanth death

விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ...

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர்கள்!

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் கார்த்தியும், சிவக்குமாரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி இறைவனடி ...

பிரேமலதா கோரிக்கை – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக டிச.28-ம் தேதி காலை 6 மணி அளவில் காலமானார். அவரது மறைவையொட்டி, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ...

மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர் விஜயகாந்த்! -ராமதாஸ்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உடல் நலக் குறைவுக்காக ...

விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

 பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக விஜயகாந்த் உடல்  நாளை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது என தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ...

விஜயகாந்த் பூதவுடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்! – அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

தேமுதிக கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ...

விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாரிவேந்தர் எம்.பி இரங்கல் ...

ரஜினி – கமல் மத்தியில் தனித்து தெரிந்தவர் விஜயகாந்த்!

தனிக்காட்டு ராஜாவாக, ராஜநடை போட்டி தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே கொண்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். 1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ...

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு : விஜயகாந்த் எடுத்த முடிவு!

தனக்கு டூப் போட்ட ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்ததால், சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்து தானாகவே நடித்துள்ளார் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது ...

இரும்பு ராடுடன் விஜயகாந்த் : தெறித்து ஓடிய வாட்டாள் நாகராஜ்!

கர்நாடகாவில் நடந்த படப்பிடிப்பின் போது வாட்டாள் நாகராஜ் ரகளை செய்தார் தனியாளாக போய் அவரை விரட்டி அடித்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ...

திரைத்துறையில் விஜயகாந்த் பற்றித் தெரியாத விஷயங்கள்!

கேப்டன் விஜயகாந்த் பற்றி பலரும் அறிந்திருப்போம். அவரின் திரைத்துறை பயணத்தைப் பற்றித் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம். இரண்டு சூப்பர் ஸ்டார்ஸ் : விஜயகாந்த் நடித்த சட்டம் ...

ஒரே இயக்குநருடன் 17 படங்கள் நடித்த ஒரே நடிகர்!

நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, ஒரே ஒரு இயக்குநர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்துள்ளார். அந்த இயக்குனர் மற்றும் படங்கள் குறித்த விவரங்களை ...

அனைவரின் மனங்களையும் வென்றவர் விஜயகாந்த்! – அன்புமணி ராமதாஸ்

அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரையும் சமமாக மதித்தவர் விஜயனாந்த் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி விஜயகாந்த்! – சீமான்

தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் விஜயகாந்த் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து சீமான் வெளியிட்டு உள்ள ...

மக்கள் சேவையில் மகத்தான பணிகளை செய்தவர் விஜயகாந்த்! – ஹெச்.ராஜா இரங்கல்

விஜயகாந்த் மறைவு தமிழக மக்களுக்கும் திரையுலகினருக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அன்பு நண்பர் கேப்டன் ...

கேப்டன் விஜயகாந்த் பற்றி தெரியாத விஷயங்கள்!

தமிழ் திரையுலகில் இருந்து என்றும் அழிக்க முடியாத ஒரு பெயர் விஜயகாந்த். தன்னை வளர்த்து விட்ட சினிமாவிற்காக பல நன்மைகளை செய்தவர். நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று ...

ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்!

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் ...

சினிமா முதல் அரசியல் வரை கேப்டனின் பயணம்!

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமா வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் ...

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது சென்னை புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று ...

விஜயகாந்தின் உடல் நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த விஜயகாந்தின் உடல் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக ...

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்! – எல். முருகன்

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ...

விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது! – ஆளுநர் ஆர். என். ரவி

சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் விஜயகாந்த் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக ...

பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த்! – நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம் என மத்திய நிதிதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலக ...