ஒரே இயக்குநருடன் 17 படங்கள் நடித்த ஒரே நடிகர்!
Oct 27, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே இயக்குநருடன் 17 படங்கள் நடித்த ஒரே நடிகர்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, ஒரே ஒரு இயக்குநர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்துள்ளார். அந்த இயக்குனர் மற்றும் படங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.

ஒரே ஒரு இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து, 3 அல்லது 4 படங்கள் நடித்தாலே தற்போது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் நடிக்க துவங்கிய காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து, முன்னணி நடிகராக மாற்றிய இயக்குநர் இயக்கத்தில் மட்டுமே சுமார் 17 படங்களில் நடித்துள்ளார்.

இப்படி இவர் நடித்த படங்கள் சில வெற்றி பெறாமல் போனாலும், 70 சதவீத படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகவே உள்ளது. விஜயகாந்தின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த அந்த ஆஸ்தான இயக்குனர் வேறு யாரும் இல்லை, தளபதி விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் தான்.

எஸ்.ஏ.சந்திர சேகர் படங்களில் நடித்து விஜயகாந்த் பெரிய நடிகராக மாறினார், அதேபோல் விஜயகாந்தை வைத்து படம் எடுத்து எஸ்.ஏ.சந்திர சேகர் பெரிய இயக்குனராக மாறினார். இப்படி இருவரும் தங்களை சேர்ந்தே உயர்திக்கொண்டனர்.

இவர்களின் கூட்டணியில் 1981 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால் (1981) , நீதி பிழைத்தது (1981), என இரண்டு படங்களை இயக்கினார்.

பின்னர் பட்டணத்து ராஜாக்கள் (1982) , ஓம் சக்தி (1982) , சாட்சி (1983), வெற்றி 1984), வீட்டுக்கு ஒரு கண்ணகி (1984), குடும்பம் (1984),  புது யுகம் (1895), நீதியின் மறுபக்கம் (1985), என அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் எஸ்.ஏ.சியுடன் பணியாற்றினார் விஜயகாந்த்.

பின்னர் எனக்கு நான் நீதிபதி (1986), வசந்த ராகம் (1986), சட்டம் ஒரு விளையாட்டு (1987), ராஜநடை (1989) , ராஜதுரை (1993), பெரியண்ணா (1999), என மொத்தம் 17 படங்களை அவர் இயக்கத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சில வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

எஸ்.ஏ.சி விஜயகாந்தை ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடிக்க வைக்காமல், மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்து, அவருக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர். எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இயக்குனர் பாலச்சந்தர் உறுதுணையாக இருந்தாரோ அதே போல்,  விஜயகாந்த் திரையுலக பயணத்தில் எஸ்.ஏ.சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

Tags: actor Vijayakanth deathsa chandrasekar
Share
Tweet
SendShare
Previous Post

எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம்: ஜெய்சங்கரிடம் அழைப்பு விடுத்த புடின்!

Next Post

திரைத்துறையில் விஜயகாந்த் பற்றித் தெரியாத விஷயங்கள்!

Related News

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies