எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம்: ஜெய்சங்கரிடம் அழைப்பு விடுத்த புடின்!
Sep 12, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம்: ஜெய்சங்கரிடம் அழைப்பு விடுத்த புடின்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய நிலையில், எங்களது நண்பர் பிரதமர் மோடியை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் புடின்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். அப்போது, ரஷ்ய அதிபர் புடின், “எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷ்யாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்று ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், “பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார்.

Tags: russiaJaishankarexternal affairs ministerVladimir Putin
Share
Tweet
SendShare
Previous Post

த.மா.கா. நிகழ்ச்சிகள் ரத்து: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Next Post

ஒரே இயக்குநருடன் 17 படங்கள் நடித்த ஒரே நடிகர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies