ADMK - Tamil Janam TV

Tag: ADMK

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசிய ...

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ...

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என IANS - MATRIZE நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் வெளியாகியுள்ளன. ...

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மற்றொரு நிர்பயா சம்பவம் நடத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் ...

விளாத்திகுளம் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – கவலையும் இல்லாமல் ஸ்டாலின் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் -அண்ணாமலை சரமாரி கேள்வி

விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ...

தேர்தலில் ஒன்றாக பணியாற்றி ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் – பொள்ளாச்சி ஜெயராமன்

தேர்தலில் ஒன்றாக பணியாற்றி ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் ...

EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவின் முன்னாள் MLA!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்காததால் அதிமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ...

அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்!

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பெண் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நெடுஞ்சாலை ...

என்.டி.ஏ கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார். பஞ்சப்பூர் பகுதியில் வரும் ...

கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி போல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது – அண்ணாமலை

தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என  பாஜக தேசிய பொதுக்குழு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த NDA பொதுக்கூட்டத்தில் ...

திமுக ஆட்சியில் குறைந்த நாட்களே கூடிய சட்டமன்றம் – வெளியான முக்கிய தகவல்

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் ...

அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் – ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இபிஎஸ் மடல்

 ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் எதிர்க்கட்சி தலைவர் EPS தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் ஜெயலலிதாவின் சூளுரையை நம் மனதிலே தாங்கி, ...

பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா – பிரதமர் மோடி புகழாரம்!

பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகவும், எதையும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராகவும் ஜெயலலிதா இருந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் ...

தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் – அதிமுக எம்எல்ஏ விமர்சனம்!

தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ...

திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது – எஸ்.ஆர்.கோபி!

திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் சபரீசன் கையில் உள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார். மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையில் திமுகவின் ...

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் ...

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ...

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வலுக்கும் மோதல் – காங்கிரஸை கழற்றி விட திமுக தலைமை முடிவு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

திமுக ஆட்சியில் 100 யூனிட்க்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ...

Page 1 of 8 1 2 8