ADMK - Tamil Janam TV

Tag: ADMK

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் ...

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ...

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வலுக்கும் மோதல் – காங்கிரஸை கழற்றி விட திமுக தலைமை முடிவு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

திமுக ஆட்சியில் 100 யூனிட்க்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ...

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? என சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் ...

அதிமுக சுதந்திரமாக இல்லை, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது -வைத்திலிங்கம்

தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் முடிவுகள் காலதாமதம் ஆனதால் திமுகவில் இணைந்ததாக வைத்தியலிங்கம் பேட்டி... அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது என ...

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்?

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது – நயினார் நாகேந்திரன்

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இடையே நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தமிழக ...

பாஜக, அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக, அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசியவர், திமுக ஆட்சியில் ...

செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் – கே. கே. செல்வம்

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் என அவரது அண்ணன் மகன் கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ...

ஊழல் பணத்தை மீட்டாலே திட்டங்களை செயல்படுத்திடலாம் – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்திவிடலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திமுக நிர்வாகி மிரட்டுவதாக புகார் – நீதி வேண்டி சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் அருகே பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் ...

மதுரை : பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!

மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உள்ள பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி ...

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக ...

பேருந்து நிலையம் அமையக்கூடாது என பூங்கா அமைப்பதாக அதிமுகவினர் புகார்!

கடலூரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், பேருந்து நிலையம் அமையக்கூடாது என அவசர அவசரமாக மருதம் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு ...

அமைச்சர் மனோ தங்கராஜ் பதவியை பறிக்க வேண்டும் – அதிமுக அமைப்புச் செயலாளர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றில் அமைச்சர் மனோதங்கராஜ் ஊழல் செய்ததாகவும், எனவே அவரைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் எனவும் ...

கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது – ஜெயக்குமார்

கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் ...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில் இளம் பெண்ணை காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகக் கொடுமையான செயல் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கோவை விமான ...

அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூடத் திமுக அரசு Total Failure – எடப்பாடி பழனிசாமி

அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூடத் திமுக அரசு Total Failure ஆக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

இளவரசர் போல நான் இருந்ததில்லை – செங்கோட்டையன்

இளவரசர் போல தான் இருந்ததில்லை என்றும், எளிமையான முறையில் வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவரளித்த பேட்டியில், இளவரசர் போல ...

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை என மனோஜ் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மனோஜ் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து ...

Page 2 of 9 1 2 3 9