பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது - அதிமுக MLA -க்கள் விமர்சனம்!
Sep 5, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதனை விமர்சித்து பிரசுரங்களை வழங்கினர்.

அதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு மாபெரும் காது குத்து விழா, இந்த ஆண்டும் வெகு விமர்சையாக அரங்கேறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பாக, சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்திற்கும் மொய் வைக்கலாம் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

Tags: tngovtதிமுக அரசுtamiljanamtnbudgettnassembly2026NEWSUDPATEDMKADMKepsaiadmk
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசின் கடைசி பட்ஜெட்டிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

Next Post

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – விவசாயிகள் பாதிப்பு!

Related News

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies