அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Jun 13, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாகவும், டெண்டர் ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர்

பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததையும் உறுதி செய்தனர்.

மேலும் இது தொடர்பான ஆவணங்களையும், அமைச்சர் நேருவின் மீதான புகார்களையும் கடிதமாக தயார் செய்த அமலாக்கத்துறை, அதனை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அனுப்பியது.

ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் அமைச்சர் நேரு மீதான புகார்களை ஆதாரத்துடன் சமர்ப்பித்தும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக அதிமுக எம்பியும், வழக்கறிஞருமான இன்பதுரை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் கே.என்.நேரு மீதான புகார்கள் குறித்து அமலாக்கத்துறை போதுமான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தெரிவித்தனர்

மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆணையிட்ட நீதிமன்றம்

அவர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Tags: knnehruminister knnehrutn jobs scam issuegovt jobs scam issueDMKADMKCasedmk scam
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!

Next Post

Pax Silica’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies