Pax Silica' கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!
Apr 15, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Pax Silica’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய ஏஐ மற்றும் செமிகண்டக்டர் விநியோகம் தொடர்புடைய பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், உள்ளிட்டோர் முன்னிலையில் பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஏ.ஐ., செமிகண்டக்டர் மற்றும் முக்கிய தாதுக்களின் விநியோகத்தை பாதுகாக்கவும், தொழில்நுட்பத்தில் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியாகவும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Tags: US Ambassador to India Sergio CorreIndiausminister ashwini vaishnawPax Silica Alliance.semiconductor supply chain
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா தலைமை ஏற்க வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ்

Related News

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies